குடிமராமத்து திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்மாய், அணைக்கட்டு, வரத்து வாய்க்கால் தூர் வாருதல் உள்ளிட்ட பணிகள் பாசனதாரர்கள் சங்கம் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.